விவசாயிகளுடன் உயர் மின்னழுத்த கோபுரம் அமைப்பதில் கலந்து பேசி முடிவு எட்டப்படும் !அமைச்சர் தங்கமணி
விவசாயிகளுடன் உயர் மின்னழுத்த கோபுரம் அமைப்பதில் கலந்து பேசி முடிவு எட்டப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில் 3.86 லட்சம் மின் இணைப்புகள் ஒரே நாளில் கொடுக்கப்பட்டது மிகப்பெரிய சாதனை என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.