விழுப்புரம் அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம்!
அமாவாசையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று கைகளில் தீபங்களை ஏந்தி வழிபட்டனர்.
அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அம்மனை வைத்து தாலாட்டு பாடல்களை பாடினர். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.