விழுப்புரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை!உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!
விழுப்புரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்படுள்ளது. ஜெயக்குமார் என்பவரின் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிமன்றம் அடுத்த வாரம் விசாரிக்கிறது என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.