விளாத்திக்குளத்தில் நல்லப்பசாமிக்கு நினைவுத் துண் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்!அமைச்சர் கடம்பூர் ராஜு
விளாத்திக்குளத்தில் நல்லப்பசாமிக்கு நினைவுத் துண் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். ஓரிரு மாதங்களில் பணிகள் நிறைவு பெற்று நினைவுத்தூண் திறக்கப்படும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.