விரைவில் 4 ஆயிரம் செவிலியர்கள் ஆரம்பசுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்படுவார்கள்!அமைச்சர் விஜயபாஸ்கர்
விரைவில் 4 ஆயிரம் செவிலியர்கள் ஆரம்பசுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,ரூ.5 கோடி செலவில் அனைத்து மாவட்ட தலைநகர மருத்துவமனைகளில் வலி நிவாரண மையங்கள் அமைக்கப்படும். அனைத்து ஒன்றியங்களிலும் நவீன சிகிச்சை மையம் அமைக்கப்படும்.அரசு மருத்துவமனைகளில் தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.