விரைவில் லோக் ஆயுக்தா மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்!துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
லோக் ஆயுக்தா மசோதா தமிழக சட்டப்பேரவையில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
மேலும் நேற்றைய சட்டப்பேரவையில் மத்திய அரசு விதிகள்படி மாநில நிகர கடன் அளவு ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தி வளர்ச்சியை சார்ந்து இருக்கும். பொருளாதார வளர்ச்சி அடையும் போது நிகர கடன் அளவு குறையும் .
தமிழக அரசு பெற்றுள்ள கடனை திரும்ப செலுத்தும் அளவிற்கான சக்தி உள்ளது. 2012-19 நிதியாண்டு வரை தமிழகத்தின் கடன் அளவு 200% அதிகரிப்பு என திமுக உறுப்பினர் கே.என்.நேரு பேசியதற்கு துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.