உயர்கல்வி ஆணையம் அமைப்பது சீர் திருத்தம் அல்ல, சீரழிவு தான். அதிகாரங்கள் மூலமாக, மத்திய அரசு சமஸ்கிருதம், இந்தி திணிப்பு முயற்சிகளில் ஈடுபட முயலும். கல்வி நிறுவனங்களின் அதிகாரங்களை ரத்து செய்யும் அதிகாரமும் இந்த ஆணையத்திற்கு வழங்கப்பட்டிருப்பதால், எதிர்ப்பு தெரிவிக்க முடியாத நிலை ஏற்படும்உயர்கல்வி ஆணையம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்
உயர்கல்வி ஆணையம் அமைந்தால் மாநிலங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு மூடுவிழா காணும் கொடுமை ஏற்படும் -ஸ்டாலின்
சென்னை : வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5:30 மணி நிலவரப்படி புயல் சின்னம்…
சென்னை : வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாகையில் இருந்து 470 கிமீ தென் கிழக்கிலும் சென்னையில் இருந்து…
சென்னை : கனமழை முன்னெச்சரிக்கையாக தமிழகத்தின் பல பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாற்று தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்த…
சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. இது தொடர்ந்து வடக்கு - வடமேற்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. கரையை நோக்கி மணிக்கு 10…