போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ,சென்னையில் விரைவில் பேட்டரியில் இயங்கும் 200 புதிய ஏசி பேருந்துகள் சேவை தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில், பெண் கல்வியை முன்வைத்து பின்லாந்து நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களின் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு சுற்றுப் பயணத்தை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய எம்.ஆர். விஜயபாஸ்கர், தமிழகத்தில் படுக்கை வசதி, கழிவறை வசதியுடன் கூடிய புதிய இண்டாயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டார். தமிழகத்தின் முக்கிய ஊர்களில், ஏர்போர்ட் போல, நவீன வசதிகளுடன் கூடிய பஸ்போர்ட் அமைக்கும் முயற்சிகளும் எடுக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…