விருதுநகரில் மர்ம நபர்களால் இளைஞர் வெட்டிக் கொலை!

Published by
Venu

24 வயது இளைஞர் ஒருவர் விருதுநகரில்  மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவரின் மகன் மைதீன், அடிதடி வழக்கு ஒன்றில் கைதாகி, நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், விருதுநகர் முத்துராமன் பட்டியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியைக் கண்டு களித்த மைதீன், புகைப்பிடிப்பதற்காக மறைவான இடத்திற்குச் சென்றுள்ளார்.

அப்போது, அவரைப் பின் தொடர்ந்த மர்ம கும்பல், மைதீனை அறிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளது. உடலில் 14 இடங்களில் வெட்டுப்பட்ட நிலையில், மைதீன், விருதுநகர் அரசு மருத்துவ மனையில்  அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி மைதீன் உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

சென்னையில் நாளை தவெக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்!

சென்னையில் நாளை தவெக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்!

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி வளர்ச்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.…

11 minutes ago

இஸ்ரோவின் வருங்கால திட்டங்கள் என்ன? புட்டு புட்டு வைத்த தலைவர் நாராயணன்!

சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளதாக…

14 minutes ago

திருப்பதி கூட்ட நெரிசலில் உயிரிழப்பு – இருமாநில அரசு நிவாரணம் அறிவிப்பு.!

ஆந்திரப் பிரதேசம்: திருமலை திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தபோது, அங்கு சொர்க்கவாசல் திறப்பிற்காக வழங்கப்பட்ட இலவச தரிசனத்திற்கான…

34 minutes ago

வள்ளலாரை தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தத்தை செய்துவிட்டார்? சீமான் ஆவேசம்!

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பெரியார் குறித்து பேசிய…

1 hour ago

“ஒரே வரியில முடிச்சிருக்கலாம்”..வேல்முருகனை கலாய்த்த துரைமுருகன்!

சென்னை : அமைச்சர் துரைமுருகன் எப்போது தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நக்கல் நயாண்டிகளுடன் பதில் கூறுவதை பார்த்திருக்கிறோம். அப்படி தான்,…

3 hours ago

“அஜித் சாருடன் இணைவது விரைவில் நடக்கும்”..லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்!

சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்த்தாலே அஜித்…

3 hours ago