விநாயகர் சிலை ஊர்வலம் …!இன்று விண்ணப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…!
விநாயகர் சிலைகளை வைக்க, ஊர்வலம் செல்ல இன்று மாலை 5.30 மணிக்குள் விண்ணபிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வழக்கு ஓன்று தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விநாயகர் சிலைகளை வைக்க, ஊர்வலம் செல்ல இன்று மாலை 5.30 மணிக்குள் விண்ணபிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் சென்னையில் துணை ஆணையர், மாவட்டங்களில் டிஎஸ்பிக்களிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.