விதி மீறல் கட்டடங்களுக்கு குடிநீர் மற்றும் மின்சாரம் இணைப்பு துண்டிப்பு…!!!
விதிமீறல் கட்டடங்களுக்கான மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
விதிமீறல் கட்டடங்களுக்கான மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறுகையில் உடனடியாக துண்டிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் விதிகளை மீறுபவர்களை நீதிமன்றம் ஒருபோதும் பாதுகாக்காது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.