விண்ணை முட்டும் தற்போதைய சின்ன வெங்காயம் விலை
வெங்காய விலை மீண்டும் ஏறுமுகமாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
சேலத்தில் லீ பஜார் மொத்த வியாபார மார்கெட்டில் நேற்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.57 முதல் ரூ.87 வரை இருந்தது. இந்த சின்ன வெங்காயம் 5 தரமாக பிரித்து விற்பனை நடந்து வருகிறது.
இந்த விலை ஏற்றதால் சேலம் சில்லறை மார்கெட்டில் கிலோ 80 முதல் 110 வரை விற்க்கபடுகிறது.
source : dinasuvadu.com