விஜய் புகைப்பிடிக்கும் காட்சி:எம்ஜிஆர் போன்று நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும்!அமைச்சர் ஜெயக்குமார்
நாடாளுமன்றம், சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.மேலும் 2024ம் ஆண்டு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதில் ஆட்சேபணை இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பின்னர் சர்கார் படத்தில் வரும் புகைப்பிடிக்கும் காட்சி குறித்த கேள்விக்கு, நடிகர்கள் எம்ஜிஆர் போன்று நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.