விஜயகாந்த் நலமைடைய நான் ப்ரே பண்ணுவேன்..! பாஜக தமிழக தலைவர் தமிழிசை

Default Image

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமடைய இறைவனை வேண்டுவதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார் .

அவர் கூறுகையில்  தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் அடைந்து மக்கள் பணியாற்ற திரும்ப இறைவனை தமிழக பாஜக சார்பில் வேண்டுகிறேன் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார் .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்