இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கு இன்று மதியம் ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம் .
போக்குவரத்துக் கழக தொழிற்சங்கம் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.தொழிற்சாங்கத்தின் கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் பிற்பகலுக்கு ஒத்திவைத்துள்ளது.ஊதிய உயர்வு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து பேச்சு நடத்த தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.போக்குவரத்து ஊழியர்கள் மீதான கிரீமினல் வழக்குகளை ரத்து செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
source: dinasuvadu.com
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…