மருத்துவர் சுதா சேஷய்யன்,உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதற்கு 14 மணி நேரத்திற்கு முன்பே ஜெயலலிதா மரணமடைந்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார்.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சாட்சி அளித்த அவர் உள்ளிட்ட 8 பேரிடம் நடத்திய குறுக்கு விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூரபாண்டியன், இதனை கூறியுள்ளார். ஜெயலலிதா உடலில் காயங்கள் எதுவும் இல்லை என சுதா சேஷய்யன் தெரிவித்ததாக அவர் கூறினார்.
டிசம்பர் 4ம் தேதி காலையில் ஜெயலலிதாவின் இதயத்துடிப்பு நன்றாக இருந்ததாக அரசு மருத்துவரான சுவாமிநாதன் கூறியுள்ளார். விசாரணையில் ஆஜரான ஜெயலலிதாவின் தனிச் செயலாளர் வெங்கட்ரமணன், காவிரி விவகாரம் தொடர்பான ஆலோசனையில் ஜெயலலிதா பங்கேற்றதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பெரியார் குறித்து பேசிய…
சென்னை : அமைச்சர் துரைமுருகன் எப்போது தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நக்கல் நயாண்டிகளுடன் பதில் கூறுவதை பார்த்திருக்கிறோம். அப்படி தான்,…
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்த்தாலே அஜித்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்றும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் நேற்று…
ஆந்திரப் பிரதேசம்: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான இலவச டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர்…
ஆந்திரப் பிரதேசம்: ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட்…