விஎச்பி ரத யாத்திரைக்கு பரமக்குடியில் எதிர்ப்பு!காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு…..
நேற்று விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பினர் ராமராஜ்யம் அமைக்க கோரி ரதயாத்திரை வந்தனர்.
இந்நிலையில் யாத்திரை பரமக்குடிக்கு சென்றது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.அங்கு பல்வேறு இடங்களில் தமுமுக, விசிக, மமக, எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.