வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு : அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு…!!!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் மலைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றின் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.