பிரபல ரவுடிபோல காவல்துறையினரை மிரட்டி வாட்ஸ் ஆப்பில் குரல் பதிவிட்டு வந்த வழிப்பறி கொள்ளைக்காரன் புல்லட் நாகராஜை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக வாட்ஸ் ஆப்பில் காவல்துறையினரை மிரட்டி குரல் பதிவு வெளியிட்டு வந்த புல்லட் நாகராஜ், தன்னை காவல்துறையால் பிடிக்க முடியாது என்று சவால் விட்டான். அவனை பிடிக்க தனிப்படை காவல துறையினர் அவனது செல்போன் நம்பர் மூலம் அவன் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டறிந்தனர்.
வத்தலகுண்டுவில் உள்ள தங்கும் விடுதியில் இருந்து அவன் பெரியகுளம் செல்வதை நோட்டமிட்டு பின் தொடர்ந்த போது காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க அதிவேகத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்றுள்ளான் புல்லட் நாகராஜ்.
பந்த் காரணமாக அரசியல் கட்சியினர் திரண்டு சாலைமறியல் செய்ததால் தப்பிச்செல்ல இயலாமல் விழித்துக் கொண்டு இருந்த புல்லட் நாகராஜை பெரியகுளம் டி.எஸ்.பி ஆறுமுகம் மற்றும் காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்.
DINASUVADU
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…