வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்..! ஆட்சியர் திடீர் ஆய்வு..!
தூத்துக்குடியில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.ஆட்சியர் சந்தீப் நந்தூரி திடீரென ஆய்வு செய்தார்.
நேற்று தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் சந்தித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்பொழுது பெயர் சேர்ப்பு படிவத்தை அலுவலரிடம் இருந்து வாங்கி ஆய்வு செய்தார்.
மக்கள் பலர் அங்கு வந்து தங்களின் வாக்காளர் அட்டை தொடர்பான திருத்தங்கள்,புதிதாக வாக்காளர் அட்டை பதிவு செய்தனர்.நேற்று தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU