வழக்கத்தை விட குறைவாக பெய்த வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட இந்த வருடம் குறைவாகவே மழையளவு பதிவாகியுள்ளது. டிசம்பர் மாதம் மழை பெய்யும் என எதிர்பார்த்தால் மழை பெய்யவில்லை எனவே இந்தாண்டு மழை அளவு குறைந்துள்ளது.
இந்தாண்டு 89% முதல் 110% மழைபெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால், இந்தாண்டு டிசம்பர் 4 க்கு அப்புறம் தமிழகத்தின் மழை பெய்யவில்லை அதனால் தமிழகத்தில் வழக்கத்தை விட 9% குறைவாகவே மழை பெய்து உள்ளது.
source : dinasuvadu.com