வல்லுநர் குழுவை உடனடியாக அமைத்து அணைகளை ஆய்வு செய்ய வேண்டும் !தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரச
வல்லுநர் குழுவை உடனடியாக அமைத்து அணைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார் .
இது குறித்து அவர் கூறுகையில், அணைகளை ஆய்வு செய்து சீரமைத்திருந்தால் ரூ.100 கோடி வரை மட்டுமே செலவாகியிருக்கும்.வல்லுநர் குழுவை உடனடியாக அமைத்து அணைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக திருச்சியில் உள்ள முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .
DINASUVADU