தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் ,எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதால் மதுரை மாவட்டம் தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் உள்ளிட்டோர் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ள இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காகக் கேட்ட அனைத்து வசதிகளும் இங்குள்ளதாகவும், கேட்டதைவிட அதிகமாக 262ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…