வரும் 16 முதல் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு !
வரும் 16 முதல் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகின்றது.இதை பற்றிய கூடுதல் விவரங்களை http://www.tnmedicalselection.net , http://www.tnhealth.org என்ற இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.