வருமானவரித்துறை தொடர்ந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் கட்டாயம் ஆஜராக வேண்டும்!
ஆகஸ்ட் 20 ஆம் தேதி வருமானவரித்துறை தொடர்ந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.