வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் விடுவிப்பு!

Default Image

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

1991-96இல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில்  அமைச்சராக இருந்தபோது ரூ.57 லட்சம் சொத்து சேர்த்ததாக புகார்  எழுத்தது.பின்னர்  2 ஆண்டு சிறை தண்டனை, ரூ.50,000 அபராதத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார் ஜனார்த்தனன்.இந்நிலையில் தற்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனன் விடுவிக்கப்பட்டுள்ளார்.இன்று மேல்முறையீடு மனு  விசாரணைக்கு வந்த  போது அவரை விடுவிப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்