கடந்த 2017 ஆம் ஆண்டு அனைத்து அரசு மருத்துவமனையிலும் பயோ மெட்ரிக் வருகைப்பதிவிற்கான அரசாணையை, 4 மாத காலத்திற்குள் முழுமையாக நடைமுறைப்படுத்த உயர்நீதிமன்றகிளை உத்தரவிட்டது.
ஆனால் உயர்நீதிமன்ற கிளையின் இந்த உத்தரவை அரசு செயல்படுத்தப்படவில்லை இதனால் அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.மேலும் உத்தரவை பின்பற்றதா அரசு மீது ந்டவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவின் மீதான விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த அரசுக்கு இன்னும் 6 மாத கால கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் இன்னும் 3 மாதத்திற்குள் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் மேலும் அது தொடர்பாக ஏப்ரல் 24ல் அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கரராக உத்தரவிட்டுள்ளனர்.
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…