திருச்சி அருகே நாளை திருமணம் நடக்கவிருந்த நிலையில், 100 சவரன் நகையை வரதட்சணையாக கேட்டு, ஆசிரியையின் திருமணத்தை நிறுத்திய தனியார் நிறுவன ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி பியூர் செம் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் கொள்முதல் பிரிவு அதிகாரியாக இருப்பவர் மகேந்திரன். இவருக்கும் காட்டூரை சேர்ந்த ஆசிரியை சுகந்தி என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 17 ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
கூடுதல் வரதட்சணை கேட்ட மணமகன் வீட்டார் தலைமறைவாகிவிட, பியூர் செம் புராடக்ட்ஸ் நிறுவன அதிகாரியான மணமகன் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். அவரை கைது செய்த காவல்துறையினர், தலைமறைவான மணமகனின் தாய், தந்தை, சகோதரியை வலைவீசித் தேடி வருகின்றனர்.
DINASUVADU
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…