சென்னை:வணிக சிலிண்டர் விலை ரூ.105 உயர்ந்து ரூ.2,145.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொதுவாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில்,சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.105 உயர்ந்து ரூ.2,145.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எனினும்,வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு ச்ளிண்டர் விலை எந்த மாற்றமும் இன்று ரூ.915.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு,வணிக பயன்பாடு சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது, ஓட்டல்கள்,டீக்கடைகள்,பேக்கரி உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…