மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
வசைபாடுபவர்களுக்கும் வாழ்வளித்துகொண்டிருப்பவர் திமுக தலைவர் கருணாநிதி என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஆணையத்துக்கு அதிகாரம் இருப்பதாக கூறுவோர் ஜூன் 12 இல் மேட்டூர் அணை திறக்க வழி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாளானது, நல்ல உடல்நலத்துடன் காணப்போகும் அவரது நூற்றாண்டு விழாவுக்கு முன்னோட்டமாக அமையட்டும் என்றும் கூறியுள்ளார்.
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜனநாயகம் மலர, ஓரணியில் நிற்க வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…