வசைபாடுபவர்களுக்கும் வாழ்வளித்துகொண்டிருப்பவர் திமுக தலைவர் கருணாநிதி!திமுக செயல் தலைவர் ஸ்டாலின்

Default Image

வசைபாடுபவர்களுக்கும் வாழ்வளித்துகொண்டிருப்பவர் திமுக தலைவர் கருணாநிதி என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஆணையத்துக்கு அதிகாரம் இருப்பதாக கூறுவோர் ஜூன் 12 இல் மேட்டூர் அணை திறக்க வழி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாளானது, நல்ல உடல்நலத்துடன் காணப்போகும் அவரது நூற்றாண்டு விழாவுக்கு முன்னோட்டமாக அமையட்டும் என்றும் கூறியுள்ளார்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜனநாயகம் மலர, ஓரணியில் நிற்க வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்