லோக் ஆயுக்தா மசோதா:திமுகவின் எதிர்ப்பை மீறி மசோதா நிறைவேற்றம்! சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!
லோக் ஆயுக்தா மசோதாவை செலக்ட் கமிட்டிக்கு அனுப்ப மறுத்ததால் தி.மு.க வெளிநடப்பு செய்தனர்
தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதாவை தாக்கல் செய்தார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.
இந்த மசோதாவிற்கு எந்த கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.இதைத் தொடர்ந்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதாவை தாக்கல் செய்தார்.பின்னர் தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்பட்டது.
லோக் ஆயுக்தா மசோதாவை செலக்ட் கமிட்டிக்கு அனுப்ப மறுத்ததால் தி.மு.க வெளிநடப்பு செய்தனர். தி.மு.க., காங்கிரஸ் வெளிநடப்பு செய்த நிலையில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேறியது.
முன்னதாக இந்த சட்டத்தை கடந்த 2013 மத்திய அரசு இயற்றியது .இதை பின்பற்றியே தமிழக அரசின் லோக் ஆயுக்தா மசோதா அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.