லாரிகள் வேலை நிறுத்தத்தை நியாயமான கோரிக்கைகளை ஏற்று முடிவுக்கு கொண்டுவர வேண்டும்!பாமக நிறுவனர் ராமதாஸ்
லாரிகள் வேலை நிறுத்தத்தை நியாயமான கோரிக்கைகளை ஏற்று முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், லாரிகள் ஸ்டிரைக்கின் பாதிப்புகள் வெளிப்படையாக தெரியத் தொடங்கிவிட்டன. வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.