தமிழக அரசியலில் அடிக்கடி திமுக-அதிமுக இடையே வாக்குவாதம் நடைபெறும்.ஆனால் தற்போது எதிர்கட்சிகள் கூட அந்த அளவிற்கு ஆளுங்கட்சியை எதிர்க்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் நேற்றைய சட்டப்பேரவையில் ரேசனில் அரிசி வேண்டாம் என்பவர்களுக்கு அதற்கான பணம் கொடுக்க வேண்டும் என்று எம்எல்ஏ தனியரசு கோரிக்கை விடுத்தார்.இதற்கு இது நடைமுறைக்கு சாத்தியமில்லை. அரிசி மட்டுமே வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் பதில் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…