ரேசனில் அரிசி வேண்டாம் என்பவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்!சாத்தியமில்லை அமைச்சர் காமராஜ்

Default Image

தமிழக அரசியலில் அடிக்கடி திமுக-அதிமுக இடையே வாக்குவாதம் நடைபெறும்.ஆனால் தற்போது எதிர்கட்சிகள் கூட அந்த அளவிற்கு ஆளுங்கட்சியை எதிர்க்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் நேற்றைய சட்டப்பேரவையில்  ரேசனில் அரிசி வேண்டாம் என்பவர்களுக்கு அதற்கான பணம் கொடுக்க வேண்டும்  என்று  எம்எல்ஏ தனியரசு கோரிக்கை விடுத்தார்.இதற்கு  இது நடைமுறைக்கு சாத்தியமில்லை. அரிசி மட்டுமே வழங்கப்படும் என்று  அமைச்சர் காமராஜ் பதில் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்