ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி,தமிழகத்தில், கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, 531 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சிறப்பு செயல்திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.
ஊரக வளர்ச்சித்துறை மூலம் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்கள் குறித்து, சென்னை பனகல் மாளிகையில் ஆய்வு செய்த பின், பேசிய அவர், அனைத்து ஊரக பகுதிகளிலும் குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றார்.
வரும் டிசம்பர் மாதம் வரை, சென்னைக்கு தேவைப்படும் அளவுக்கு, 3.66 டி.எம்.சி. தண்ணீர், சுற்றுப்புற நீர்த்தேக்கங்களில் இருப்பதாக, அமைச்சர் வேலுமணி மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…