ரூ.50 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக தேக்கம்!
நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சேதுரத்தினம் ,லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ.50 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் தேக்கமடைந்துள்ளதாக கூறியுள்ளார். புக்கிங் செய்தவர்களுக்கு தீப்பெட்டி பண்டல்கள் வழங்க முடியாத நிலை உள்ளதால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.