ரூ 330,00,00,000..’ 3 நாட்கள் ‘..ரூ 70,00,00,000…கடந்த ஆண்டை விட “மதுவிற்பனை ஜோர்”
தீபாவளிக்கு கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ரூ.70 கோடிக்கு மது அதிகமாக விற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தகவல்.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி கடத்த 3 நாட்களாக சுமார் ரூ.330 கோடிக்கு மது விற்பனை. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ரூ.70 கோடிக்கு அதிகமாக மது விற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்து உள்ளது.
dinasuvadu.com