ரூ.20 டோக்கன் தந்து பணபட்டுவாடா செய்தவர்கள் கைது
மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் அளித்த பெட்டியில், நேற்று தெர்த்சல் விதிமுறைகளை மீறியதாக சிலர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டதாகவும், இன்று காலையில் பணபட்டுவாடா நடந்ததாக புகார் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆர்கே நகர் தேர்தலில் ஓட்டு போடுவதற்காக பணம் கொடுக்க வாக்காளர்களுக்கு 20 ருபாய் டோக்கேன் கொடுத்து பணபட்டுவாடா செய்த 15 பேர் கைது செய்யப்பட்டனர்.