ரூ.2.60 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய 3 பேர் கைது !
இலங்கையில் இருந்து படகில் கடத்திவரப்பட்ட ரூ.2.60 கோடி மதிப்பு தங்கத்தை ராமநாதபுரம் பார்த்திபனூரில் பேருந்தில் எடுத்துச் சென்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.மேலும் கடத்திவரப்பட்ட ரூ.2.60 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.