ரூ. 14.90 லஞ்சம் பொறியாளர் வீட்டில் பறிமுதல்!
ரூ. 14.90 லட்சத்தை சென்னை நொளம்பூரில் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்