ரூ .125 கோடி நட்டத்தில் டாஸ்மாக் !ஆய்வில் திடுக் தகவல் ..!
பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடு ஆய்வறிக்கையில் ரூ .125 கோடி நட்டத்தில் டாஸ்மாக் இயங்கியது தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 51 பொதுத்துறை நிறுவனத்தில் 34 நிறுவனங்கள் லாபத்தில் இயங்கி வருகின்றது. 2016-17ம் ஆண்டில் டாஸ்மாக் நிறுவனம் ரூ.68.80 கோடி லாபத்தில் இயங்குகிறது .2015-16ல் ரூ .125 கோடி நட்டத்தில் இயங்கியது டாஸ்மாக் நிறுவனம் என்று பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடு ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.