ராம ராஜ்ஜிய ரத யாத்திரை நெல்லை மாநகருக்குள் செல்ல தடை !
ராம ராஜ்ஜிய ரத யாத்திரை நெல்லை மாநகருக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை புறநகர் வழியாக ரத யாத்திரை செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தூத்துக்குடியில் இருந்து இன்று நெல்லை வழியாக ரத யாத்திரை குமரி செல்ல உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க நெல்லை மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.