ராமேஸ்வரம் நகராட்சி ஆணையருக்கு பிடிவாரண்ட்!
ராமேஸ்வரம் நகராட்சி ஆணையருக்கு வழக்கு ஒன்றில் ஆஜராகி விளக்கம் அளிக்காததால் பிடிவாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம்.ராமநாதபுரம் சார்பு நீதிமன்றம் காந்தியம்மாள் என்பவர் தொடர்ந்த வழக்கில் நகராட்ச்சி ஆணையருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.