ராஜு மகாலிங்கம் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகல்!நிர்வாகி வி.எம்.சுதாகர் விளக்கம்
ராஜு மகாலிங்கம் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து விலகியதாக வந்த செய்தி வெறும் வதந்தியே என்று நிர்வாகி வி.எம்.சுதாகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், சமூக வலைத் தளங்களில் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜு மகாலிங்கம் நீக்கப்பட்டதாக பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது ,மேலும் அதை யாரும் நம்பவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.