ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேருக்கு நிவாரணம் கிடைக்க நீதிமன்றத்தையே நாட வேண்டும்!திருநாவுக்கரசர்

Default Image

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் ,ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேருக்கு நிவாரணம் கிடைக்க நீதிமன்றத்தையே நாட வேண்டும் என கூறியுள்ளார். கோவையில் பேசிய அவர், அரசியல் ரீதியில் இனி முயற்சிக்க முடியாது என கூறியுள்ளார். மகன் சிறையில் உள்ளதால் மன அழுத்தத்தில் அற்புதம்மாள் பேசியிருக்கலாம், கருணை கொலையை அங்கீகரிப்பதில்லை என அவர் கூறியுள்ளனார்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்