ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையா,இல்லையா? என்ற அறிவிப்பு வெளியாக இருக்கும் நிலையில் டெல்லி வந்த இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபக்க்ஷேயை விமான நிலையத்தில் சுப்பிரமணியசுவாமி வரவேற்றார்.
விராட் ஹிந்துஸ்தான் சங்கத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விதமாக இந்தியா வந்துள்ளார். அவர் கூறியதாவது,எங்கள் நாட்டில் ராஜீவ் கொலை குற்றவாளியை நாங்கள் தண்டித்துவிட்டோம்.இங்கு உள்ள குற்றவாளிகள் குறித்து இந்திய அரசுதான் முடிவு செய்யவேண்டும்,என்று தெரிவித்தார்.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…