இந்திய ரயில் பாதைகளில் நடைபெறும் விபத்துகளில் தினமும் 15 பேர் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு ரயில்வே நிர்வாகம் தற்போது பதிலளித்துள்ளது. அதில், 2014-ஆம் ஆண்டு முதல் மார்ச் 2018 வரை 23 ஆயிரத்து 13 பேர், ரயில் விபத்துகளில் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளது. அதாவது நாளொன்றுக்கு சராசரியாக 15 பேர் வரை உயிரிழப்பதாக கூறியுள்ளது.அதிகபட்சமாக தெற்கு – மத்திய ரயில்வே மண்டலத்தில் 3 ஆயிரத்து 874 பேர் இறந்துள்ளனர்.
மேலும், மத்திய ரயில்வே மண்டலத்தில் 3 ஆயிரத்து 333 பேரும், மேற்கு ரயில்வே மண்டலத்தில் 2 ஆயிரத்து 384 பேரும், வடக்கு ரயில்வே மண்டலத்தில் 2 ஆயிரத்து 127 பேரும், வடக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் ஆயிரத்து 738 பேரும், கிழக்கு ரயில்வே மண்டலத்தில் ஆயிரத்து 85 பேரும், வட கிழக்கு ரயில்வே மண்டலத்தில் 775 பேரும் ரயில் விபத்துகளில் பலியாகியுள்ளனர்.
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.…