சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் ரயில்வே காவல் பணிக்கு மாற்றப்பட்டதில் உள்நோக்கம் ஏதும் இல்லை என தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் ராமசாமி,பொன்.மாணிக்கவேல் ரயில்வே காவல் பணிக்கு மாற்றப்பட்டதில், உள்நோக்கம் உள்ளது என குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்க வேல் நீண்ட நாட்களாக ஒரே பதவியில் இருந்த காரணத்தால் தான் ரயில்வே காவல் பணிக்கு மாற்றப்பட்டார் என விளக்கம் அளித்தார். இதுவரை களவுபோன சிலைகளை அதிமுக அரசு அதிகமாக மீட்டு வந்துள்ளது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…