ரத யாத்திரையை எதிர்க்கும் ஸ்டாலின் இந்து மதத்தினரின் வாக்குகளை புறக்கணிப்பாரா ?
அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் ரத யாத்திரையை எதிர்க்கும் ஸ்டாலின் இந்து மதத்தினரின் வாக்குகளை புறக்கணிப்பாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆவடியில் நகர நிலவரித் திட்டத்தின் கீழ் பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்றும் அனைவரின் உரிமைகளும் மதிக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.